அரபு நாடுகளின் துயரமும், மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் எழுச்சியும்

17 மே 2024~ துல் கஃதா, ஹிஜ்ரி 1445

அரபு வசந்தம்(அல்லது எழுச்சி) என்பது 2010 டிசம்பரில் துனிசியாவில் தெருவோர வியாபாரியான முஹம்மது பொய்ஸீஸி என்பவர் அனுமதி பெற்று (வியாபாரம் செய்யும் நடைமுறையை) அமல்படுத்துவதில் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது (தெருவோர) காய்கறிக் கடையை போலீஸார் கைப்பற்ற வந்தபோது தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டபோது அரபு உலகத்தை அலைக்கழித்த போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை(யின் போராட்ட) அலைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலதிகமாக, அவர் ஒரு நகராட்சி அதிகாரி மற்றும் அவரது உதவியாளர்களால் துன்புறுத்தலையும் அவமானத்தையும் எதிர்கொண்டார்.

மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்

11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள்.

அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்


05 ஜூலை 2024~28 துல் ஹஜ் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, ‘அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்’ என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் கயிறு (பாகம் 2)


11 ஆகஸ்ட் 2023~23 முஹர்ரம் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அல்லாஹ்வின் கயிறு பாகம்-2 என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் கயிறு (பாகம்-1)

"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆல இம்ரான் 3:104)

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020)

ஏக இறைவனே எல்லாமாக இருக்கிறான்.. அவனின்று எதுவும் இல்லை

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவர்கள் கூறுகிறார்கள்:- 

இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட அன்பான சகோதர, சகோதரிகளே நானோ, அல்லது நீங்களோ நமது சுய விருப்பத்தின்படி தோன்றவில்லை. இந்த மிகப் பரந்த பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள அனைத்து படைப்பினங்களும் மற்றும் ஒவ்வொரு இனத்திற்கும், படைப்பிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும், சட்டங்களும் அந்த ஒரே ஒரு படைப்பாளன்