Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

அல்லாஹ்வின் கயிறு (பாகம் 2)


11 ஆகஸ்ட் 2023~23 முஹர்ரம் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அல்லாஹ்வின் கயிறு பாகம்-2 என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

நபி மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி

இந்தத் தலைப்பு மனிதகுலம் அனைத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவாகவும், அனைத்து அஹ்மதிகளுக்கும் குறிப்பாகவும் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். நாம் சூரா அன்-நூர்(ஒளி)யை சரியாகப் படித்தால், அது உண்மையில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக அனைத்து முஸ்லிம்களுக்கும், அனைத்து அஹ்மதிகளுக்கும் ஒளியைத்

இறைத் தூதரை எதிர்ப்பவர்கள் இறைவனை எதிர்ப்பவர்களாவர்!

அஹ்மதி மற்றும் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

"எவர் இறைவனால் அனுப்பப்பட்டவரை எதிர்க்கின்றாரோ அவர் அவரையல்ல. மாறாக, அவர் உண்மையில் இறைவனை எதிர்க்கின்றார். நினைவிற்கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டனை வழங்குவதில் மெதுவாக செயல் பட்டாலும் எவர்கள்

இறைவன் மீது உண்மையான அன்பு!

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது