ஜும்ஆ(குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்''

05 ஆகஸ்ட் 2022~06 முஹர்ரம் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "ஜும்ஆ (குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாம் சமூக வாழ்க்கையை சிறப்பிக்கும் ஒரு மார்க்கமாகும். ஐந்து நேரக் கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஒரு