Showing posts with label இஸ்லாத்தின் வெற்றி. Show all posts
Showing posts with label இஸ்லாத்தின் வெற்றி. Show all posts

எது மார்க்கத்தின் அருள்?

உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?