இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப்) பெறும் உண்மையான ஜமாஅத் ஸஹீஹ் அல் இஸ்லாம் ஜமாத் மட்டுமே!

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

“இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில் நிலைத்து

எது மார்க்கத்தின் அருள்?

உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?

அல்லாஹ்வின் மஸீஹை ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட அருள்!

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் தொடர்பாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை நாம் பலமுறை கேட்டுள்ளோம். அவர்களிடம் ஒருவர் கேட்டார்.

ஹஸ்ரத் மவ்லவி சாஹிப் நீங்கள் முதலிலேயே சிறந்த சான்றோராகத் திகழ்ந்தீர்கள். நீங்கள் மிர்ஸா சாஹிபிடம்

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் ஸஹாபிகளின் அழகிய புரிதலுக்கும் தற்போதுள்ள அஹ்மதிகளின் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு!

ஹைருத்தீன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் எனது பணிவின் காரணமாக இதைக் கூறவில்லை. மாறாக நான் கூறுவது உண்மையாகும். நான் பாவியாக இருந்தேன். இப்போது நான் கூறும் இந்த விஷயம் உறுதியாக ஆம் உறுதியாக நான்

அருளுக்குரிய ரமலான்!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நம்பிக்கை கொண்டோர்களே ரமலான் புனிதமிக்க மாதமாகும். மேலும், இது எத்தகைய மாதம் என்றால் இம்மாதத்தில் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா தனது படைப்பினமான மனித குலத்திற்கு

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான் கூறியதை, அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 8 முறை இறங்கிய வஹீ

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி மதியம் 12:05 மணிக்கு, கிட்டதட்ட 8 முறை இறங்கிய வஹீ

இப்போது உலகின் நிலை என்னவென்றால், அது இன்னும் அதிகமான பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும். இது இவர்கள் இறை கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக