கலீபத்துல்லாஹ் அவர்களுக்கு இறங்கிய இறைப் பிரார்த்தனைகள். (வஹீ)

بسم الله الرحمن الرحيم

Received by Hazrat Khalifatullah(ayb)on Sunday 21 March 2021 at 4:35 pm during lockdown period after having delivered the speech on Massih Ma'oud (As). 2021

மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:35 மணிக்கு (லாக்டவுன்) முழு அடைப்பின் போது மஸீஹே மவூத்(அலை) தின உரைக்குப் பிறகு இறங்கிய இறைப் பிரார்த்தனை.

1. Ay Allah Hamari zabaan par kalima e Tayyibah Hamesha jaari Rakh.

O Allah! Always Preserve the Kalima-Tayyiba on our tongue.

அல்லாஹ்வே! கலிமாத் தய்யிபாவை எப்போதும் எங்களது நாவில் பாதுகாக்கச் செய்வாயாக!


2. Ay Allah Hamein kamil imaan Naseeb Farma Aur pouri Hidayat Ata Farma.

O Allah! Grant us complete faith and always guide us.

அல்லாஹ்வே! எங்களுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்கி, எப்போதும் எங்களுக்கு வழிகாட்டவும் செய்வாயாக!.


3. Ay Allah Hamein pouré Ramazan ki N'imatein Aur Anwar o Barkat sé Maala Maal Farma.

O Allah! Grant us your blessings,light and favours in abundance during the month of Ramadhan.

அல்லாஹ்வே! ரமழான் மாதத்தில் அபரிமிதமான உனதுப் பேரருள்களையும், ஒளியையும், உதவிகளையும் எங்களுக்கு வழங்குவாயாக!


4. Ay Allah Ham Par Apni Rehmat Naazil Farma,Karam ki Baarish Farma Aur Rizq E Halaal ATa Farma.

O Allah! Send Your Pity upon us, Shower Your blessings upon us and grant us licit food.

அல்லாஹ்வே! உனது (ரஹ்மத்)அருளை எங்கள் மீது இறக்குவாயாக!, உனது (கரீமியத்) கருணையை எங்கள் மீது (மழையாகப்)பொழிந்து எங்களுக்கு (ஹலாலான) அனுமதிக்கப்பட்ட உணவையும் வழங்குவாயாக!


5. Ay Allah Hamein Deen-É Islam ké ehkaam par Mukammal Taur par A'mal karné waalé banaadé.

O Allah! Guide us in such a way to lead us live our lives completely in the Religion of Islam.

அல்லாஹ்வே! (மார்க்கத்தில்) தீனே இஸ்லாத்தில் எங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ வழிவகுக்கும் வகையில் எங்களுக்கு வழிகாட்டுவாயாக!


6. Ay Allah Tou Hamein Apna Mohtaaj Bana kissi Ghair Ka Mohtaaj Na Bana.

O Allah! Let us depend totally upon you only and not upon others.

அல்லாஹ்வே! மற்றவர்கள் மீதல்லாமல், உன்னை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க்க்கூடியவர்களாக்கி வைப்பாயாக!.


7. Ay Allah Hamein Lailat-ul Qadr Naseeb Farma.

O Allah! Grant us the Lailat-ul Qadr.

அல்லாஹ்வே! எங்களுக்கு லைலத்துல் கத்ர்-ஐ வழங்குவாயாக!


8. Ay Allah Hamein Hajj maqbool O mabroor Naseeb Farma.

O Allah! Grant us a Hajj maqboul and makroor.

அல்லாஹ்வே! எங்களுக்கு ஒரு மக்பூலான(ஏற்றுக்கொள்ளப்பட்ட) மற்றும் (மக்ரூரான)பரிசுத்தமாக்கப்பட்டதொரு ஹஜ்ஜை வழங்குவாயாக!.


9. Ay Allah hamein jhoot,Gheebat,Bugh o keena,Bourayi Aur jhagré Fasaad se Door Rakh.

O Allah! Keep us far away from lies, backbiting, hostility, rancour, mischief, fights and disorders.

அல்லாஹ்வே! பொய்கள், புறம்பேசுதல், விரோதப் போக்கு, வெறுப்பு, தீங்கிழைத்தல், சண்டை சச்சரவு மற்றும் குழப்பங்களிலிருந்தும் எங்களை வெகு தொலைவில் வைத்திருப்பாயாக!


10. Ay Allah Hamsé Tang Dasti,KhawF, Ghabraahat Aur Qarz ké Bojh ko Door Farma.

O Allah! Keep us far away from poverty, fright, worries and debts.

அல்லாஹ்வே! வறுமை, பயம், கவலைகள் மற்றும் கடன்களிலிருந்தும் எங்களை வெகு தொலைவில் வைத்திருப்பாயாக!


11. Ay Allah Hamaré Saghira Aur Kabiira Gunahon ko Ma'af Farma.

O Allah! Forgive our sins,may they be big or tiny.

அல்லாஹ்வே! எங்கள் பாவங்களை, அவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருப்பினும் மன்னிப்பாயாக!,


12. Ay Allah Hum ko Dajjal ké Fitné, shaitaan Aur Nafs ké shar sé Mehfooz Rakh.

O Allah! Protect us against Fitnah-e- Dajjaal,evil doings and meterial desires.

அல்லாஹ்வே! தஜ்ஜாலின் ஃபித்னா-குழப்பங்கள், தீய செயல்கள் மற்றும் உலோக ஆசைகளுக்கு எதிராகவும் எங்களை பாதுகாப்பாயாக!.


13. Ay Allah Auraton ko Pardé ki pouri Pabandi karné ki Tawfeeq Ata Farma.

O Allah! Grant the ladies courage to adopt the complete veiling (pardah).

அல்லாஹ்வே! முழுமையான (பர்தாவை) மறைத்தலைப் பின்பற்றவதற்கு பெண்களுக்கு தைரியத்தை வழங்குவாயாக!


14. Ay Allah Har choti Bari Bimar sé Hamein Aur kul Mumineen aur Muminaat ko Mehfāōz Rakh.

O Allah! Protect us and all the believers men and women against all fatal diseases.

அல்லாஹ்வே! எல்லா ஆபத்தான நோய்களிலிருந்தும் எங்களையும் அனைத்து நம்பிக்கையாளர்களையும், ஆண்களையும் பெண்களையும் பாதுகாப்பாயாக!.


15. Ay Allah Hamein Taqwa Aur Pareizgaari ATa Farma.

O Allah! Grant us Taqwa (fear of Allah and Piety).

அல்லாஹ்வே! எங்களுக்கு தக்வாவை (அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், பயபக்தியையும்) வழங்குவாயாக!


16. Ay Allah Hamein Huzur é Aqdas (SAW) ke pyaré Tareeqé Par Qaa'im Rakh.

O Allah! Grant us the favour to follow the path of our Huzur-E-Aqdas (SAW).

அல்லாஹ்வே! எங்களது ஹுஸூரே அக்தஸ்(ஸல்) அவர்களதுப் பாதையைப் பின்பற்றிச் செல்ல எங்களுக்கு உதவி செய்வாயாக!


17. Ay Allah Hamein Huzoor E Akram Alaihis salato salaam ki sounna par chalné ki Tawfeez A'ta Farma.

O Allah! Grant us the favour to follow the sunnah of Huzoor-e- Akram (SAW).

அல்லாஹ்வே! ஹுஸூரே அக்ரம்(ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்ற எங்களுக்கு உதவி செய்வாயாக!


18. Ay Allah Hamein Qayaamat ki Din Huzoor (SAW) ke Ha'ath sé Jaam é Kauthar peena Naseeb Farma.

O Allah! Grant us the favour to drink the blessed water of Al Kauthar from the blessed hands of our Rassul SAW on the Day of Judgement.

அல்லாஹ்வே! நியாயத்தீர்ப்பு நாளில் எங்கள் ரஸுல்(ஸல்) அவர்களின் அருள்பாலிக்கப்பட்ட கைகளிலிருந்து அல் கவ்ஸரின் அருளுக்குரிய தண்ணீரை அருந்த எங்களுக்கு உதவி செய்வாயாக!.


19. Ay Allah Hamein kayamat ké Din Huzur (SAW) ki ShaFaa'at Naseeb Farma.

O Allah! Grant us intercession of our Rassul (SAW) on the Day of Judgement.

அல்லாஹ்வே! நியாயத்தீர்ப்பு நாளில் எங்கள் ரஸுல்(ஸல்) அவர்களின் (ஷஃபாஅத்)பரிந்துரையை எங்களுக்கு வழங்குவாயாக!


20. Ay Allah Tou Apni Mohabbat Aur Hamaré Aaqa (SAW) ki Mohabbat Hamaré Dilon Mein Daalé.

O Allah! Fill our heart with Your love and the love of our Rassul (SAW).

அல்லாஹ்வே! உன்னுடைய நேசத்தைக்கொண்டும், எங்களது ரஸூல்(ஸல்) அவர்களின் நேசத்தைக்கொண்டும் எங்களின் இதயத்தை நிரப்பிவிடுவாயாக!.


21. Ay Allah Hamein Mawt Si Sakthi sé Aur Qabr ké A'zaab sé Bacha.

O Allah! Protect us against a painful death and against the punishment of the tomb.

அல்லாஹ்வே! வேதனைக்குரிய மரணத்திற்கு எதிராகவும், கப்ர்-கல்லறையின் தண்டனைக்கு எதிராகவும் எங்களைப் பாதுகாப்பாயாக!


22. Ay Allah Hamein Qayamat ké roz Apna Deedar Naseeb Farma.

O Allah! Grant us the favour to see your face on the Day of Judgement.

அல்லாஹ்வே! நியாயத்தீர்ப்பு நாளில் உனது முகத்தைக் காண்பதற்கு எங்களுக்கு உதவி செய்வாயாக!


23. Ay Allah Jannat ul Firdaus mein jagah Farma.

O Allah! Grant us a place in the Jannat- ul- Firdous.

அல்லாஹ்வே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் எங்களுக்கு ஓர் இடத்தினை வழங்குவாயாக!


24. Ay Allah Hamein Qayamat ki Garmi sé Aur jahannam ki aag sé Mehfooz Farma.

O Allah! Protect us against the heat of the Hellfire on the Day of Judgement.

அல்லாஹ்வே! நியாயத்தீர்ப்பு நாளில் நரக நெருப்பின் வெப்பத்திலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!.


25. Ay Allah Hamein Aur Tamaam Mo'mineen aur mo'minaat ko Hasr ki ruswayion se Bacha.

O Allah! Protect all the true believers men and women against humiliation on the Day of Judgement.

அல்லாஹ்வே! நியாயத்தீர்ப்பு நாளில் உண்மையான அனைத்து நம்பிக்கையாளர்களையும், ஆண்களையும் பெண்களையும் அவமானத்திற்கு உள்ளாகிவிடாமல் பாதுகாப்பாயாக!


26. Ay Allah Apné Arsh ké saayé Mein jagah Ata Farma.

O Allah! Give us a shelter under the shade of Your Throne.

அல்லாஹ்வே! உன்னுடைய அர்ஷின்-சிம்மாசனத்தின் நிழலில் எங்களுக்கு ஓர் தங்குமிடத்தை வழங்குவாயாக!.


27. Ay Allah Naam é Am'aal Hamaaré Dahné Haat Main Naseeb Farma.

O Allah! Give us our Record Book in our right hand.

அல்லாஹ்வே! எங்களது பதிவு புத்தகத்தை எங்களின் வலது கையில் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் வழங்குவாயாக!


28. Ay Allah poulsiraat Par sé Bijli ki Tarah Gouzerné ki Tawfeeq A'ta Farma.

O Allah! Grant us the courage to pass (cross) the "Pulsiraat bridge" like lightning.

அல்லாஹ்வே! மின்னலைப் போல "ஸிராத்(துல் முஸ்தகீம்) பாலத்தை" கடப்பதற்கு (கடந்து செல்லும்) தைரியத்தை வழங்குவாயாக!


29. Ay Allah Hamein Dono jahan mein Rassool É Paak Ka Ghulam Bana ké Rakh.

O Allah! Make us to become the servant of our Rassool (SAW) in this world and in the Here After.

அல்லாஹ்வே! இவ் உலகிலும், மறு உலகிலும் எங்களது ரஸூல்(ஸல்) அவர்களது பணியாளர்களாக (சேவை செய்பவர்களாக)எங்களை ஆக்கி வைப்பாயாக!

Ameen.

ஆமீன்!